SKIP TO MAIN CONTENT

P.B சீனிவாஸ் நேர்முகம் - பாகம் 2

PBS 2.jpg
P B Srinivas

காலத்தை வென்று வாழும் குரலின் சொந்தக்காரர் P.B சீனிவாஸ் அவர்கள். தமிழ் திரையுலகம் மறக்க இயலாத திரைப்பட பின்னணி பாடகரான P.B சீனிவாஸ் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு SBS தமிழ் ஒளிபரப்புக்கு வழங்கிய நேர்முகம். பாகம்: 2. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலத்தை வென்று வாழும் குரலின் சொந்தக்காரர் P.B சீனிவாஸ் அவர்கள். தமிழ் திரையுலகம் மறக்க இயலாத திரைப்பட பின்னணி பாடகரான P.B சீனிவாஸ் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு SBS தமிழ் ஒளிபரப்புக்கு வழங்கிய நேர்முகம். பாகம்: 2. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now