“பால் பெல்போரா நடனம் முடிந்துவிட்டது” – கவிதை

Source: Wikimedia
ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து Kevin Gilbert அவர்களின் “பால் பெல்போரா நடனம் முடிந்துவிட்டது” எனும்கவிதையை நமக்காக வாசிக்கிறார் ஆழியாள்.
Share



