தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் - சாதிய அடையாளத்தை தவிர்த்து அழைக்கவேண்டுமானால் பம்மல் சம்பந்தம் - அவரின் 143 ஆவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.