உடலுறுப்பு தானத்திற்கு வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தயங்குவது ஏன்?

Medical team in a hurry carrying organ transplants box by ambulance during pandemic

The life saving service paramedic healthcare worker rushing and delivering a special bag containing a internal human organ for transplantation or donation. Source: Getty Image

COVID-19 தொற்றினால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக நாட்டில் உடல் உறுப்பு தானங்கள் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உயிர் காக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆவலுடன் காத்திருக்கும் 1,800 க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் உங்களை உடலுறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளராகப் பதிவுசெய்துகொள்வதற்கு உங்களுக்கு ஏறத்தாழ ஒரு நிமிடம் மாத்திரமே தேவைப்படும். நீங்கள் உடலுறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர் ஆவதற்கு, Australian Organ Donor Register இல் உங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்ளவேண்டிய இணையம் donatelife.gov.au/register. Marcus Megalokonomos மற்றும் Nadine Silva தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
உடலுறுப்பு தானத்திற்கு வெளிநாடுகளில் பிறந்தவர்கள் தயங்குவது ஏன்? | SBS Tamil