SKIP TO MAIN CONTENT

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா உணவு தட்டுப்பாட்டை சந்திக்கப்போகிறதா?

Supermarket
Source: AAP

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்று ஆஸ்திரேலியாவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதால் பயந்துபோன மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உணவு தட்டுப்பாடு வரும் என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் தேவையான ஒன்றுதானா? நாம் பயப்படுவதுபோன்று நாட்டில் உணவு தட்டுப்பாடு வருமா? அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்று ஆஸ்திரேலியாவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதால் பயந்துபோன மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உணவு தட்டுப்பாடு வரும் என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் தேவையான ஒன்றுதானா? நாம் பயப்படுவதுபோன்று நாட்டில் உணவு தட்டுப்பாடு வருமா? அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now