கொரோனா காரணமாக மருந்துக்கு கட்டுப்பாடு வருமா? அதிக மருந்துகள் வாங்கலாமா?

Source: SBS Tamil
கொரோனா அச்சத்தில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கி சேமிக்கிறார்கள். இந்த போக்கின் அவசியமின்மையையும், இதில் ஒளிந்திருக்கும் அபாயத்தையும், சடட மீறல்களையும் விளக்குகிறார் அன்பு ஜெயா அவர்கள். அவர் B.Pharm., MMedSc (UNSW) எனும் பட்டங்களைப் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் இயங்கும் Pfizer நிறுவனத்தில் Scientific Affairs Director பதவி வகித்து ஒய்வு பெற்றவர்.
Share


