பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை எமது நேயர்கள் சிலரிடம் முன் வைத்தோம். அவர்களின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
கொரோனா பீதி: பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா?

Source: AAP
கொரோனா வைரஸின் தாக்கம் உலகிலுள்ள பாடசாலைகளிலும் தெரிய ஆரம்பித்துள்ளது. சுகாதார, பொருளாதார தாக்கங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதால் ஏற்படும் சமூக செலவுகளைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளை மூடப்போவதில்லை என்று எமது அரசு அறிவித்துள்ளது.
Share


