பப்புவா நியூ கினியில் தமிழ் ஆளுநர்
Sasindran Muthuvel Source: SBS Tamil
தமிழ்நாட்டில் பிறந்து, கல்வி பயின்று வேலை தேடி பப்புவா நியூ கினி சென்ற சசீந்திரன் முத்துவேல் அவர்கள், அங்கு தொழில் பார்த்து மட்டுமன்றி, பெரிய வியாபார நிறுவனங்களைக் கட்டியெழுப்பியுள்ளார். அத்துடன் நின்றுவிடாத சசீந்திரன் முத்துவேல், அந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, அவர் வாழும் மாநிலத்தின் ஆளுநராகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். அவரது அநுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். https://www.facebook.com/Governor-Sasindran-471433949629646/
Share