SBS தமிழ்

பெற்றோர் விசா பரிசீலிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகலாம்

SBS தமிழ்

Parent visas

Source: SBS


Published 30 May 2022 at 9:12pm
By Selvi
Source: SBS

கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவிலான பெற்றோர் வீசா விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களே பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Maya Jamieson மற்றும் Akash Arora இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


Published 30 May 2022 at 9:12pm
By Selvi
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share