SKIP TO MAIN CONTENT

Child Care உதவி பெற பதிவு செய்து விட்டீர்களா?

A mother pushes a stroller after picking up her child early from childcare as educators walk off the job in protest in Brisbane, Tuesday, March 27, 2018.
A mother pushes a stroller after picking up her child early from childcare as educators walk off the job in protest in Brisbane, Tuesday, March 27, 2018. Source: AAP

Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் புதிய மாற்றங்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்துகிறது. அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளாத பெற்றோருக்கு அரச மானியம் உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படப் போகின்றன என்று, ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து Marija Zivic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் புதிய மாற்றங்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்துகிறது. அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளாத பெற்றோருக்கு அரச மானியம் உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படப் போகின்றன என்று, ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து Marija Zivic எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now