பெற்றோர், மாமா மாமியார் இங்கு வந்தால் குடும்பத்தில் என்ன நடக்கும்?

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் குடியேறும் குடும்பங்கள் தங்கள் பெற்றோர்களை தங்கள் நாடுகளிலிருந்து அழைத்துவர நீண்டகால விசாக்களை அரசு வழங்க ஆரம்பித்துள்ளது. எனவே இந்தியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் வாழும் பெற்றோர் இங்கு வந்து தங்கள் பிள்ளைகளுடன் தங்கி நீண்ட காலம் வாழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி பெற்றோரோ, மாமன், மாமியோ அங்கிருந்து கிளம்பி இங்கு வந்து தங்குவதால் நமது குடும்பத்தில் ஏற்படும் தாக்கமென்ன? கார்த்திக், ரிஸ்வானா, பிரியா, ஜோவன் டைடஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் பரிமாற்றம் நிகழ்ச்சி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share