தமிழை அரியணையில் அமர்த்தியவன்!
Wikipedia Source: Wikipedia
தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர்! இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்! சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமது வடமொழிப் பெயரை 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கி கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி என விடாது புகழப்பட்டவர்! அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share



