மெல்பேர்ன் ஹோட்டலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ் அகதிகளின் நிலை என்ன?

Source: AAP, SBS
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பல அகதிகள் அண்மையில் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சில தமிழ் அகதிகளும் அடங்குகின்ற பின்னணியில் இவர்களில் இருவரின் தற்போதைய நிலை தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share