வேலை செய்வதால் ஒய்வூதியத்தொகை குறையுமா?

Beer makers in brewery next to stainless steel tanks Source: Getty Images
ஓய்வு பெறும் வயது வந்திருந்தாலும் தொடர்ந்து சம்பளத்திற்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானித்திருக்கிறீர்களா? கடந்த 15 வருடங்களில் அப்படி வேலை செய்பவர்களின் தொகை ஆறு சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய மக்கள் கணக்கெடுப்பு சொல்கிறது. உங்கள் ஓய்வூதிய வயதில், உங்கள் உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளை, பகுதிநேர வேலைகளை நீங்கள் எப்படித் தேர்வு செய்யலாம் என்பதற்கான வழிகாட்டி ஒன்றை Amy Chien Yu-Wang தயாரித்துள்ளார். அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



