SKIP TO MAIN CONTENT

புறா முட்டைகளுடன் மெல்பன் விமான நிலையத்தில் வந்திறங்கியவருக்கு $6000 அபராதம்

Pigeon-Eggs-02.JPG
Credit: ABF

மெல்பன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆஸ்திரேலிய நபர் ஒருவர் புறா முட்டை மற்றும் புகையிலையை கொண்டுவந்ததற்காக அவருக்கு சுமார் 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

மெல்பன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆஸ்திரேலிய நபர் ஒருவர் புறா முட்டை மற்றும் புகையிலையை கொண்டுவந்ததற்காக அவருக்கு சுமார் 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now