SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கான கட்டணம் மீண்டும் அதிகரிக்கிறது!

Passport
Australian passport with the world map in the background Source: iStockphoto / MoMorad/Getty Images

ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் -கடவுச்சீட்டுக்கான கட்டணம் ஜுலை 1 முதல் அதிகரிக்கப்படுகிறது. 10 வருட வயது வந்தோருக்கான பாஸ்போர்ட் கட்டணம் தற்போது 346 டொலர்களாக காணப்படும் நிலையில் இது ஜூலை 1 இல் 398 டொலர்களாக அதிகரிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் -கடவுச்சீட்டுக்கான கட்டணம் ஜுலை 1 முதல் அதிகரிக்கப்படுகிறது. 10 வருட வயது வந்தோருக்கான பாஸ்போர்ட் கட்டணம் தற்போது 346 டொலர்களாக காணப்படும் நிலையில் இது ஜூலை 1 இல் 398 டொலர்களாக அதிகரிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now