SBS தமிழ்

மொழி தொடர்பிலான சவால்களை எதிர்கொள்ளும் நோயாளிகளும் மருத்துவர்களும்

SBS தமிழ்

Doctor and senior patient discussing medical test results using digital tablet

Patients and doctors face language barriers


Published 6 July 2022 at 9:02pm
By Praba Maheswaran
Source: SBS

தற்போதைய Medicare நிதியானது ஆங்கிலம் அவர்களின் முதல் மொழியாக இல்லாத நோயாளிகளுடன் தாம் செலவிட விரும்பும் நேரத்தை ஈடுசெய்யாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


Published 6 July 2022 at 9:02pm
By Praba Maheswaran
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share