“ரோபோ பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால், விரைவில் குணமாகலாம்!”

Ruban Thanigasalam Source: SBS Tamil
பயிற்சியளிக்கப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக சிட்னியில் பணியாற்றும் Dr ரூபன் தணிகாசலம், ரோபோக்களைப் பயன்படுத்தி, நோயாளிகளை அதிகம் ‘வெட்டாமல்’ சத்திர சிகிச்சை (அறுவை சிகிச்சை) செய்வதில் நிபுணர் ஆகியுள்ளார். தனது பின்னணி குறித்தும், அறுவை சிகிச்சை முறைகளில் ரோபோக்களின் பயன்பாடு குறித்தும் Dr ரூபன் தணிகாசலம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Dr ரூபன் தணிகாசலம் ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருபவர் சத்தியா நிரஞ்சன்.
Share