எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, சுகாதாரத்துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு Branded (அல்லது பெயர் குறிக்கப்பட்ட) மருந்தைப் பரிந்துரைப்பதைவிட, Generic அல்லது பொதுவான மருந்தைத் தான் பரிந்துரைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்க்கப்படுகிறது. இது குறித்து, சிட்னியில் பல வருடங்களாகக் குடும்ப மருத்துவராகாக் கடமையாற்றும் Dr தவ சீலன் மற்றும் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றிய அன்பு ஜெயா அவர்களிடமும் கருத்துக் கேட்டு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.