தமிழ்நாட்டில் சாதி பலத்துடன் ஒரு அரசியல் கட்சியாக தன் இருப்பை நிலை நிறுத்திவைத்திருக்கும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. மருத்துவர் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும் கொள்கைகள் என்ன? விவரண தயாரிப்பு: றைசெல்
Share





