எங்கே செல்கிறது இலங்கை?

Source: SBS Tamil
இலங்கையில் நடந்து முடிந்த போருக்குப் பின் – குறிப்பாக கடந்த சுமார் ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் நடந்துவரும் நடவடிக்கைகள், அபிவிருத்திப் பணிகள் குறித்த கலந்துரையாடல். என்ன நடந்தது? என்ன நடந்திருக்கவேண்டும்? இனி என்ன நடக்கவேண்டும்? அலசுகிறார்கள்: ரமணா (தமிழ்ப் பொடியன்), தெய்வீகன், மருத்துவர் மனோமோகன். ஒருங்கிணைப்பு: றைசெல்.
Share



