அவர் ஒரு மாவீரன், ஒரு சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இயல்பாகவே போர்க்குணம் கொண்டவர் என்று வர்ணிக்கப்படுபவர். சிட்னி புற நகர் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது - ஆனால் அவருடைய கதை பலருக்கும் தெரியாது.
1788 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சிட்னியில் தரையிறங்கிய போது, பெமுல்வே (Pemulwuy) என்ற பூர்வீகக்குடி மனிதர், அவர்களுக்கு எதிராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் தொடுத்தவர்.
ஆங்கிலத்தில் Amelia Dunn எழுதிய பெமுல்வே அவர்களின் கதையைத் தமிழில் சொல்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




