SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
NSWஇல் குடும்ப வைத்தியரைப் பார்ப்பதற்குக் கூடுதலாகப் $15 செலுத்தவேண்டும்?

People could be hit with an extra 15 Dollars for a trip to the doctor in NSW. General Physician Dr Thiyagarajah Srikaran
நியூ சவுத் வேல்ஸ் மாநிலமானது வைத்தியர்களுக்கான extra payroll tax - கூடுதல் ஊதிய வரி அறவிடுதலை நடைமுறைப்படுத்தினால் குடும்ப வைத்தியரைச் சந்திப்பதற்காக மக்கள் மேலதிகமாகப் 15 டாலர்கள் செலுத்தவேண்டிவரும் என்று Royal Australian College of General Practitioners அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபற்றி சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share