SKIP TO MAIN CONTENT

“பெரியாரின் சிந்தனை இன்றைக்கும் பொருந்தும்”

Karthick Ram Manoharan
Karthick Ram Manoharan Source: Karthick Ram Manoharan

பெரியாரின் 137 ஆவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் பெரியாரின் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து நம்மோடு பேசுகிறார் கார்த்திக் ராம் மனோகர் அவர்கள். கார்த்திக் அவர்கள் பெரியார் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் Essex பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரோடு பேசியவர் றைசெல். கார்த்திக் வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பாகத்தை நேயர்கள் நமது இணையதளத்தில் கேட்கலாம்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பெரியாரின் 137 ஆவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் பெரியாரின் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து நம்மோடு பேசுகிறார் கார்த்திக் ராம் மனோகர் அவர்கள். கார்த்திக் அவர்கள் பெரியார் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் Essex பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரோடு பேசியவர் றைசெல். கார்த்திக் வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பாகத்தை நேயர்கள் நமது இணையதளத்தில் கேட்கலாம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now