இமானுவல் செல்வராஜின் விடாமுயற்சி இறுதியாக பலன் அளித்தது!

Immanuel Selvaraj.jpg

அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், The Hills Shire தொகுதி West Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இமானுவல் செல்வராஜின் வெற்றி அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு என்று அவரைத் தெரிந்தவர்கள் அனைவரும் கூறுகிறார்கள்.


தனது வெற்றி குறித்தும் தனது எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் இமானுவல் செல்வராஜ்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Perseverance finally pays off for Immanuel Selvaraj


17 Tamil candidates contested the recent local government elections in NSW state. Immanuel Selvaraj's victory as the Labor candidate in The Hills Shire West Ward is a reward is seen as a result of his perseverance.

Immanuel Selvaraj talks to Kulasegaram Sanchayan about his success and his future plans.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now