ஒவ்வொருவரும் ஒருவிதம். உலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் இருப்பதில்லை உருவம் நிறம் குணாதியசங்கள், திறமைகள், ஒரு எதிர்வினையை எதிர் கொள்ளும் திறன் என்று பல விதங்களில் மனிதர்கள் மாறுபடுகின்றனர்; வேறுபடுகின்றனர். அதில் தவறில்லை. ஆனால் ஒருவரின் ஆளுமையே அவரின் பிரச்சனையாகவோ அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனையாக மாறினால்......? சில உண்மைச் சம்பவங்களுடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 9.
மன நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவ ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும், தேசிய அளவிலும் பல அமைப்புகள் இயங்குகின்றன. பின்வரும் எண்களில் அவைகளை நாம் தொடர்புகொள்ளலாம்.
Lifeline Australia - 13 11 14
Beyond Blue - 1300 224 636
Samaritans - 135 247 Based in WA
SuicideLine - 1300 651 251 Based in Victoria
Suicide Call Back Service - 1300 659 467
State Crisis Numbers
NSW - 1800 011 511 -Mental Health Line
VIC - 1300 651 251 -Suicide Help Line
QLD - 13 43 25 84 -13 HEALTH
TAS - 1800 332 388 -Mental Health Services Helpline
SA - 13 14 65 -Mental Health Assessment and Crisis Intervention Service
WA - 1800 676 822 -Mental Health Emergency Response Line
NT - 08 8999 4988 -Top End Mental Health Service
ACT - 1800 629 354 -Mental Health Triage Service
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





