SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களின் கதைபேசும் Touch மற்றும் Strange குறும்பட வெளியீடு!

Perspective
Source: Rajshaproductions

பெர்த்தில் வாழும் நடனக் கலைஞர், குறும்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கிரிஜா ஜெயராஜ் எதிர்வரும் மார்ச் 2ம் திகதி மெல்பேர்னில் இரு குறும்படங்களை வெளியிடுகிறார். புகலிடக்கோரிக்கையாளர்களை மையப்படுத்திய Touch என்ற குறும்படமும் Strange என்ற மற்றுமொரு குறும்படமும் அன்றையதினம் திரையிடப்படவுள்ளன. இது தொடர்பில் கிரிஜா ஜெயராஜ் மற்றும் இயக்குனர் பிரதீப் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா . For further details please see https://www.rajshaproductions.com/events

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

பெர்த்தில் வாழும் நடனக் கலைஞர், குறும்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கிரிஜா ஜெயராஜ் எதிர்வரும் மார்ச் 2ம் திகதி மெல்பேர்னில் இரு குறும்படங்களை வெளியிடுகிறார். புகலிடக்கோரிக்கையாளர்களை மையப்படுத்திய Touch என்ற குறும்படமும் Strange என்ற மற்றுமொரு குறும்படமும் அன்றையதினம் திரையிடப்படவுள்ளன. இது தொடர்பில் கிரிஜா ஜெயராஜ் மற்றும் இயக்குனர் பிரதீப் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா . For further details please see https://www.rajshaproductions.com/events

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now