பெருஞ்சித்திரனார் – தமிழ் தேசியத்தின் தந்தை
Dhamu Source: Dhamu
பாவலரேறு என தமிழ் உணர்வாளர்களால் பாசமாக அழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் (1933 - 1995), தமிழ் தேசியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் ஆகியோரது படைப்புகள் பொதுமக்களைச் சென்றடைவதில் மிக முக்கியப் பங்காற்றியவர். இந்தியக் கட்டமைப்புக்குள்ளிருந்து தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் - அதற்காக பலமுறை சிறைசென்றவர். பெருஞ்சித்திரனார் குறித்த இன்றைய தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார், முனைவர் தாமு.
Share



