SKIP TO MAIN CONTENT

“Omicronனுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி செயல்படும்”

Pfizer vaccines in an ambulance converted to a vaccine hub in Cape Town, South Africa.
Pfizer vaccines in an ambulance converted to a vaccine hub in Cape Town, South Africa. Source: AFP

COVID-19 வைரஸின் Omicron திரிபுக்கு எதிராக Pfizer தடுப்பூசி சிறப்பாக செயல் படுகிறது என்று Pfizer நிறுவனம் அறிவித்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

COVID-19 வைரஸின் Omicron திரிபுக்கு எதிராக Pfizer தடுப்பூசி சிறப்பாக செயல் படுகிறது என்று Pfizer நிறுவனம் அறிவித்துள்ளது.


இதே வேளை, தென்னாபிரிக்காவில் COVID-19 தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

COVID-19 வைரஸின் Omicron திரிபு பரவுவதைக் கட்டுப்படுத்த பிரித்தானியா மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை குறித்து Essam Al-Ghalib ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now