யாழ்ப்பாணத்தில் “Pick Me” என்ற செயலி ஊடான முச்சக்கர வண்டி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதால், தரிப்பிடத்தில் நின்று சேவையில் ஈடுபடும் தமக்கு பெரு நட்டம் ஏற்பட்டுள்ளதாக பல முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி தொடர்பிலான விரிவான விவரங்களை எடுத்து வருகிறார் யாழ்ப்பாணத்திலிருந்து நமது செய்தியாளர் திலக்சி சுந்தரேஸ்வரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





