SKIP TO MAIN CONTENT

‘பிம்பம்’ - பிரபஞ்சனின் சிறுகதை

SBS
Source: SBS

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 73வது வயதில் கடந்தவாரம் காலமானார். கடந்த 57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நாவல், சிறுகதை, கட்டுரைகள் ஆகிய பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவரது ‘பிம்பம்’ எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 73வது வயதில் கடந்தவாரம் காலமானார். கடந்த 57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நாவல், சிறுகதை, கட்டுரைகள் ஆகிய பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவரது ‘பிம்பம்’ எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now