ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் மட்டுமே, உங்களுக்கு Age Pension எனப்படும் ஓய்வூதியம் முழுமையாக கிடைக்கும், நீங்கள் இங்கு வாழாமல் வெளிநாடுகளுக்குச் சென்று ஆறு வாரங்களுக்கு மேல் தங்கிவிட்டால் ஓய்வூதியத்தை குறைப்பது என்று அரசு திட்டமிடுகிறது. இது குறித்து நீங்கள் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைத்த கருத்துக்கள். விருந்தினராக கலந்துகொண்டவர்: நடராஜா அவர்கள். நிகழ்ச்சி ஆக்கம்: றைசெல்