SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் வரவேற்க NSW தயார்

University Students
University Students Source: SBS

இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் நாட்டினுள் அனுமதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முன்மொழிந்துள்ளது.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டு மாணவர்களை மீண்டும் நாட்டினுள் அனுமதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முன்மொழிந்துள்ளது.


தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில், மாணவர்கள் ஆஸ்திரேலியா வரலாம் என்று இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம் குறித்து, Essam Al-Ghalib மற்றும் Marcus Megalokonomos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now