SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம்!

Indian international students (Public Domain)
Indian international students (Public Domain) Credit: Public Domain

ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தின் கீழ், இங்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு ஒன்றை நிர்ணயிக்க திட்டமிடப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தின் கீழ், இங்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு ஒன்றை நிர்ணயிக்க திட்டமிடப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now