SKIP TO MAIN CONTENT

சிகிச்சைக்காக வெளிநாடு செல்கின்றீர்களா? எதில் கவனம் தேவை?

Medical Tourism Image.jpg

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளில் சிகிச்சைபெற செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. என்னென்ன சிகிச்சைகளுக்காக மக்கள் இங்கிருந்து வெளிநாடு செல்கின்றனர், அதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளில் சிகிச்சைபெற செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. என்னென்ன சிகிச்சைகளுக்காக மக்கள் இங்கிருந்து வெளிநாடு செல்கின்றனர், அதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now