SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஓய்வு காலத்திற்கு தயாராவது எப்படி?

Elderly Man & Woman relaxing in deck chairs. Inset (Dr Saroja)
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பலருக்கு மனஅழுத்தம் போன்ற உளநல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓய்வு காலத்தில் ஏற்படும் உளநல பிரச்சனைகள் எவை? அதனை தடுக்க முடியுமா மேலும் அதற்கான சிகிச்சை என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சிட்னியில் உள்ள உளவியல் நிபுணர் முனைவர் சரோஜா சீனிவாசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share