SKIP TO MAIN CONTENT

"ஆரோக்கியமாக வாழ சைவ உணவை உண்ணுங்கள்"

Penny Shack, who is attempting a "Veganuary," eating vegan for the entire month of January chops vegetables and tofu for a stir fry for lunch.
Penny Shack, who is attempting a "Veganuary," eating vegan for the entire month of January chops vegetables and tofu for a stir fry for lunch. Source: AAP / Michael Nigro

காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகக் கொண்ட மத்தியதரைக்கடல் பகுதி மக்கள் உண்ணும் உணவையோ, இந்தியர்களின் உணவையோ உண்பது உடல் நலத்திற்கு நல்லது என்று, ஆஸ்திரேலிய ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இறைச்சி வகையை, குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்ளும் அளவை 50 சதவீதம் குறைத்து, காய்கறிகளையும் பழங்களையும் இரட்டிப்பு மடங்கில் உட்கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்த முடியும் என்பது மட்டுமின்றி, புவி வெப்பமடைதலையும் குறைக்க முடியும் என்று உலகளாவிய விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இது குறித்து Joy Joshi ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகக் கொண்ட மத்தியதரைக்கடல் பகுதி மக்கள் உண்ணும் உணவையோ, இந்தியர்களின் உணவையோ உண்பது உடல் நலத்திற்கு நல்லது என்று, ஆஸ்திரேலிய ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இறைச்சி வகையை, குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்ளும் அளவை 50 சதவீதம் குறைத்து, காய்கறிகளையும் பழங்களையும் இரட்டிப்பு மடங்கில் உட்கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்த முடியும் என்பது மட்டுமின்றி, புவி வெப்பமடைதலையும் குறைக்க முடியும் என்று உலகளாவிய விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இது குறித்து Joy Joshi ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now