SKIP TO MAIN CONTENT

வருகிறது தடை! என்ன செய்யப்போகிறோம்?

Plastic Bag
Woolworths Marrickville Metro. Reusable bags. 1st June 2018. Photograph Dallas Kilponen/PPR Source: WOOLWORTHS GROUP

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவருகின்றன. குறிப்பாக Victoria மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் , ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் Queensland மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் தடை நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த தடை ACT எனப்படும் கன்பரா, தெற்கு ஆஸ்திரேலியா, Tasmania மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. NSW மாநிலத்தில் Coles and Woolworths எனும் பெரும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்கு நாள் குறித்துவிட்டன. இந்த தடை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவருகின்றன. குறிப்பாக Victoria மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் , ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் Queensland மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் தடை நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த தடை ACT எனப்படும் கன்பரா, தெற்கு ஆஸ்திரேலியா, Tasmania மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. NSW மாநிலத்தில் Coles and Woolworths எனும் பெரும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்கு நாள் குறித்துவிட்டன. இந்த தடை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now