SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆண்டுக்கு 72 Sydney Harbour பாலம் அளவு பிளாஸ்டிக். என்ன செய்யலாம்?

Source: Moment RF / NitiChuysakul Photography/Getty Images
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இது 2050 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டன்னாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க என்ன செய்ய இயலும்? வரி விதிக்கலாமா? ஆராயும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Adriana Wainstok. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share