பாடகி சுவேதா மோகன் நமக்காகப் பாடியது

Shweta Mohan

Shweta Mohan

சுவேதா மோகன் புகழ் பெற்றுவரும் இளம் பின்னணிப் பாடகி மட்டுமல்லாது பிரபல பாடகி சுஜாதா வின் மகள் என்ற பெருமைக்கும் உரியவர். சுவேதா மோகன், மகேஸ்வரன் பிரபாகரனுடன் தனது இனிய இசை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவரவுள்ள 'காவியத் தலைவன்' என்னும் திரைப்படத்துக்காகத் தான் பாடிய பாடலை, இசை வெளியீட்டிற்கு முன்பதாகவே நமது SBS தமிழ் நேயர்களுக்காக, வானொலியில் சில வரிகளைப் பாடுகிறார். To Listen Swetha Mohan's Yaarumilla Official Song from the Movie Kaaviyathalaivan:https://www.youtube.com/watch?v=idZ-5amTsHA&feature=youtu.be பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ், பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகி சுவேதா மோகன் கலந்துகொள்ளும் மாபெரும் இசை நிகழச்சிகள் Sydney, Melbourne, நகரங்களில் இந்த வாரம் நடை பெறவுள்ளன. Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in Australia in August 2014Sydney - Town Hall - August 23, Saturday from 6:30pm.Contact: 0424 800 441. Melbourne - Robert Blackwood Hall - August 24, Sunday from 6:00pm. Contact: 0424 934 804.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand