Nadarajah Prabhu (left); Paamayan (right) Source: SBS Tamil
பொங்கலை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வேளாண்மை / விவசாயத்தின் நிலை என்ன என்பது குறித்து, சமூகவியல், இதழியல் என்பவற்றில் பட்டம் பெற்றவரும் இயற்கை வேளாண்மை விஞ்ஞானியுமான பாமயன் மற்றும், மருத்துவத்துறையில் தேற்சி பெற்றிருந்தாலும், வேளாண்மையில், முக்கியமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவரும் அது குறித்து இலங்கையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவருமான நடராஜா பிரபு ஆகியோரது கருத்துக்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.