SKIP TO MAIN CONTENT

பிரதமர், France அதிபர் இடையே ஏனிந்த முறுகல் நிலை?

cc
Source: SBS

பிரதமர் ஸ்காட் மொரிசன் தன்னிடம் பொய் சொன்னதாக France அதிபர் மக்ரோனின் குற்றச்சாட்டு தற்போது சர்வதேச தலைப்புச் செய்திகளாகியுள்ளன. பிரான்ஸ் அதிபர் தன் மீது நடத்திய வாய்மொழித் தாக்குதலைப் பிரதமர் Slurs and sledges அதாவது அவதூறுகள் என விவரித்துள்ளார். இதுபற்றி Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பிரதமர் ஸ்காட் மொரிசன் தன்னிடம் பொய் சொன்னதாக France அதிபர் மக்ரோனின் குற்றச்சாட்டு தற்போது சர்வதேச தலைப்புச் செய்திகளாகியுள்ளன. பிரான்ஸ் அதிபர் தன் மீது நடத்திய வாய்மொழித் தாக்குதலைப் பிரதமர் Slurs and sledges அதாவது அவதூறுகள் என விவரித்துள்ளார். இதுபற்றி Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now