COVID ற்குப் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கான விசாக்களில் மாற்றங்கள் வருமா?

Source: Getty Image
COVID-19 தொற்றுநோய் காரணமாக நாட்டின் குடிவரவுத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆஸ்திரேலியா திறந்த மனதுடன் செயலாற்றும் என்று பிரதமர் Scott Morrison கூறியுள்ளார். மேலும் தொற்றுநோயின் உச்சத்தின் பொது அறிமுகப்படுத்தப்பட்ட JobKeeper கொடுப்பனவு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share