SKIP TO MAIN CONTENT

காலநிலை தொடர்பிலான அரசின் திட்டத்துக்கு பல Billion டாலர்கள்

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra, Tuesday, October 26, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra. Source: AAP

ஹைட்ரஜன், குறைந்த விலையிலான சூரிய சக்தி, குறைந்த உமிழ்வுடனான உருக்கு மற்றும் சீமெந்து போன்றவற்றுக்காக அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர்கள் செலவிடப்படவுள்ளன. கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இந்த வார இறுதியில் அங்கு சென்றடைகிறார். Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஹைட்ரஜன், குறைந்த விலையிலான சூரிய சக்தி, குறைந்த உமிழ்வுடனான உருக்கு மற்றும் சீமெந்து போன்றவற்றுக்காக அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர்கள் செலவிடப்படவுள்ளன. கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இந்த வார இறுதியில் அங்கு சென்றடைகிறார். Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now