SKIP TO MAIN CONTENT

புதியதொரு தேசிய தினம்

Sorry Day Remembrance
Aboriginal flag during an event to mark Sorry Day Source: Getty Images AsiaPac

Australia Day வேறொரு தினத்துக்கு மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் பின்னணியில், ஜனவரி 26இல் மாற்றம் ஏதும் செய்யாமல் பிறிதொரு தேசிய தினத்தை பிரேரித்துள்ளார் பிரதமர். ஏன் ஆஸ்திரேலியா தினம் மாற்றப்படவேண்டும்? ஏன் ஆஸ்திரேலியா தினம் மாற்றப்படக் கூடாது? இதுபற்றி Samantha Beniac-Brooks தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Australia Day வேறொரு தினத்துக்கு மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் பின்னணியில், ஜனவரி 26இல் மாற்றம் ஏதும் செய்யாமல் பிறிதொரு தேசிய தினத்தை பிரேரித்துள்ளார் பிரதமர். ஏன் ஆஸ்திரேலியா தினம் மாற்றப்படவேண்டும்? ஏன் ஆஸ்திரேலியா தினம் மாற்றப்படக் கூடாது? இதுபற்றி Samantha Beniac-Brooks தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now