SBS News investigates who the real winners and losers are in the pokies gamble. Source: AAP
ஆஸ்திரேலியாவில் இயங்கும் சூதாட்ட நிறுவனங்கள் சமூக சேவை செய்வதாகத் தம்மைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், அதில் சில நிறுவனங்கள் தமது கணக்கில் பல கோடி டொலர்களைச் செலவிடுகின்றன. ஆஸ்திரேலியாவின் மிகவும் பின் தங்கிய மற்றும் பல்லின மக்கள் செறிந்து வாழும் இடங்களில் சூதாட்ட நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை அதிகரித்துள்ளதாகவும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் பலர் அப்படியான இடங்களில் வாழ்வதாகவும் SBS செய்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது குறித்து Leesha McKenny மற்றும் Omar Dabbagh எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.