ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகரிக்கிறது; எனவே குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிகரிக்கக்கூடாத இடத்தில் மக்கள்தொகை அதிகரிக்கிறது என்றும், எனவே புதிதாக குடியேறுவோரை புறநகர் பகுதிகளுக்கு அனுப்பலாம் என்று சிலரும் கூறுகின்றனர். நம்மை ஆளும் அரசியல்வாதிகள் என்ன சொல்கின்றனர்? இது குறித்த விவரணம். ஆங்கிலத்தில் Sunil Awasthi. தமிழில்: றைசெல்.