குடிபெயர்ந்து வருவோருக்கு சரிந்துவரும் ஆதரவு!

Travellers are seen at Overseas Arrivals and Departures (OAD) at Sydney's International Airport in Sydney Source: AAP
ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து வருபவர்களுக்கான ஆதரவு, மக்கள் மத்தியில் மிகவும் குறைவடைந்து வருவது ANU - Australian National University ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிராந்திய பகுதிகளில் குறிப்பிட்டளவு காலம் கட்டாயம் வசிக்கவேண்டும் என்ற கொள்கைமாற்ற முனைப்பிற்கு அமோக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



