SKIP TO MAIN CONTENT

மெல்பன் மேற்கில் தைப்பொங்கல் திருநாள்!

MLBWEST PONGAL

எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 20ஆம் தேதி தமிழ் கலாச்சார மேம்பாட்டு அமைப்பு ஆஸ்திரேலியா நடத்தும் பொங்கல் விழா மெல்பன் மேற்கு பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ரங்கன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 20ஆம் தேதி தமிழ் கலாச்சார மேம்பாட்டு அமைப்பு ஆஸ்திரேலியா நடத்தும் பொங்கல் விழா மெல்பன் மேற்கு பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் விழா பற்றியும் அதில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் உரையாடுகிறார் இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ரங்கன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

மேலதிக தகவலுக்கு - நம்சிகா 0450 081 589

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now