SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சங்க இலக்கியத்தில் பொங்கல்!

பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியம் மிக்க பெரு விழா. இந்த விழா இன்று மட்டுமல்ல, பல நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களால் பெரும் விமர்சையாகவே கொண்டாடப்பட்டுவருகிறது. இதற்கான ஆதாரங்களை சங்ககால இலக்கியங்களை மேற்கோள்காட்டி விளக்குகிறார் மெல்பனில் வாழும் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான “பாடுமீன்” ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share